புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது...!இது நம்ம சொல்ற பழமொழி...!ஆனால் இந்த படத்தில் உள்ள புலி யாரை பாய்ந்து திண்ணப் போகிறதோ...! தெரியவில்லை..
நீங்கள் கவனம்...!

2008ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெனிசூலா நாட்டைச் சேர்ந்த 22 வயது அழகி டயானா மென்டோசா வென்றுள்ளார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை ஒட்டி தயாரிக்கப்பட்ட டிராகன் வடிவிலான பன்னாட்டு தேசிய கொடிகளை உலகப்புகழ் பெற்ற சீனப் பெருஞ்சுவரில் அலங்கரிக்கும் ஒலிம்பிக் தொண்டர்கள்.
சீனா தற்போது நன்னீர் முத்துக்களை பெருமளவு உற்பத்தி செய்து வருகிறது. இதற்காக நியூஜி நகரில் தனி தொழிலகங்களையும் அது உருவாக்கியுள்ளது. 1970லிருந்தே இந்நகரில் நன்னீர் முத்துக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. சீனாவின் 70 சதவிகித முத்துக்கள் இங்கிருந்து செல்பவைதான். இப்போது சர்வதேச சந்தையைக் குறிவைத்து இவை இயங்குகின்றன. நமது தூத்துக்குடியின் பழம் பெருமையும் இதுபோல மீட்கப்படுமா?