பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை ஒட்டி தயாரிக்கப்பட்ட டிராகன் வடிவிலான பன்னாட்டு தேசிய கொடிகளை உலகப்புகழ் பெற்ற சீனப் பெருஞ்சுவரில் அலங்கரிக்கும் ஒலிம்பிக் தொண்டர்கள்.நம்ம ஊர்லேயும் இப்படி ஒரு பெருஞ்சுவர் இருந்தால்....
என்ன செய்வோம்...
அதுமேல ஏறி உட்கார்ந்துட்டு சிகரெட் அடிக்கிறது, வெட்டி கதை பேசுறது...
அதுலயும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான செய்யுது.

No comments:
Post a Comment