Thursday, October 30, 2008

புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது...!

புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது...!
இது நம்ம சொல்ற பழமொழி...!ஆனால் இந்த படத்தில் உள்ள புலி யாரை பாய்ந்து திண்ணப் போகிறதோ...! தெரியவில்லை..
நீங்கள் கவனம்...!

நல்ல குறிக்கோள்....!

இந்த படத்தில் உள்ள இளைஞர் நடிகரோ... யாரோ எனக்கு தெரியாது... ஆனால் எதையோ குறிபார்த்து சுடுகிறார் என்பது மட்டுமே தெரிகிறது.
ஆனால் நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் எதை குறிபார்க்கின்றனர்....
ஹ.. ஹ... ஹ.. ஹ... ஹ.. ஹ...!!!