2008ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெனிசூலா நாட்டைச் சேர்ந்த 22 வயது அழகி டயானா மென்டோசா வென்றுள்ளார்.கொலம்பியா நாட்டு அழகிக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.
அழகிகளின் ஆடை அலங்கார அணிவகுப்பு நடந்தபோது, மிஸ் அமெரிக்காவான கிரிஸ்டல் ஸ்டூவர்ட் கால் தடுமாறி, கீழே விழுந்துள்ளார்.
கடந்த ஆண்டு மெக்சிகோ சிட்டியில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியிலும் அப்போதைய மிஸ் அமெரிக்காவான ராச்செல் ஸ்மித்தும் இதேபோன்றுதான் கீழே தவறி விழுந்தார்.
என்னதான் சம்பிரதாயமோ!
சரி அது போகட்டும்
நீங்களும் 2009ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்துக்கு ட்ரை பண்ணுங்க...!

No comments:
Post a Comment