
Sunday, October 24, 2010
Friday, April 2, 2010
எப்படியெல்லாம் ஏமாத்துறாங்கப்பா...!

டென்மார்க்கில் கோபன்ஹெகன் துறைமுகத்தில், புகழ்பெற்ற எழுத்தாளர் கிறிஸ்டியன் ஆண்டர்சன் சிலை இருக்கும் இடத்தின் அருகே ஏப்ரல் ஒன்று முட்டாள் தின நகைச்சவை நிகழ்ச்சிக்காக இந்த கடல் கன்னிகை எலும்புக்கூட்டை தேசிய அருங்காட்சியகம் நிறுவியிருந்தது. இந்த கடல் கன்னிகை 15ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வினோத காட்சியை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கைப் பார்த்தனர்.
எப்படியெல்லாம்
ஏமாத்துறாங்கப்பா...
Subscribe to:
Posts (Atom)
